அழகான கால் பாதங்களை பெற செய்ய வேண்டியவை

முகம் மட்டும் அழகாக இருந்தால் போதாது கால்களும்(legs) பார்க்க அழகாக இருக்க வேண்டும். அப்போது தான் உடைக்கு ஏற்ற காலணிகள் நாம் தேர்வு செய்து அணிய முடியும். இல்லையெனில் கால்கள்(legs) பொலிவிழந்து காணப்படும். பாவடை அணிய ஆசைப்படுபவர்கள் கால்கள்(legs) பொலிவுடன் இல்லாததால் அணிய தயங்குவார்கள். நல்ல பொலிவான பளபளப்பான கால்களை(legs) பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம். பாதங்களிலுள்ள சொரசொரப்பு நீங்க : * ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை … Continue reading அழகான கால் பாதங்களை பெற செய்ய வேண்டியவை